டாக்டர்கள், நர்சுகளுக்கு நன்றி தெரிவிப்போம்: பிரதமர்
புதுடில்லி: உலக சுகாதார நாளில், கொரோனாவுக்கு எதிராக தைரியத்துடன் முன்னிலையில் இருந்து போரிடும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதை உறுதி செய்வோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: உலக ஆரோக்கிய தினமான இன…